கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

மதுரை கூடல்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  அழகுமுத்து   S.ஆலங்குளம், அய்யனார் கோவில் அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை ஆனையூரை சேர்ந்த முருகன் 60/, முத்துலெட்சுமி 40/ ஆகிய இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனை தொழில் செய்தது கண்டுபிக்கப்பட்டது. எனவே இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.11,150/-ம் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..