பழனி முருகன் கோவிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகக்கடவுளின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தயாரிக்க படும் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும்..ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29-வதாக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..