35வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் ஹமீதியா தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள்…

வரும் 15/08/2019 அன்று 1986ம் ஆண்டு ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பை நிறைவு செய்த மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் சந்திக்க உள்ளனர்.

கிட்டதட்ட 35 வருடம். சந்திக்கும் மாணவர்கள் பலர் சமூக சேவகர்கள், பொறியாளர்கள், தொழில் அதிபர்கள் என பல் வேறு தொழில் துறையில் பணியாற்றி வருகிறார்கள்.  அதே போல் அவ்வருடத்தில் படித்த பல ஆண் மற்றும் பெண்கள் பேரன், பேத்திகள் வரை எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்கள் கழித்து பழைய நட்புகளை த்துக்கும் எடுத்த முயற்சி மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும்.  இந்நிகழ்வில் அக்காலக்கட்டத்தில் பணியாற்றிய ஆசிரிய பெருமக்களும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..