செல்போன் திருடிய காதலா்கள்..

August 14, 2019 0

சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் பிரசன்னா லிப்ஷா என்பவர் தேனாம்பேட்டையில் காலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துச் சென்றிருக்கின்றனர். அதில் பின்னால் உட்கார்ந்திருந்தவர் பெண் என்றும், வாகனத்தை […]

மத நல்லிணக்க முளைப்பாரி விழா முஸ்லிம்கள் உற்சாக வரவேற்பு

August 14, 2019 0

இராமநாதபுரம் புளிக்காரத் தெருமுத்துமாரி அம்மன் கோயில் முளைப்பாரி விழா ஆகஸ்ட் 4 ஆம் தேதி முத்தெடுத்து, ஆகஸ்ட் 6 ஆம் தேதி காப்பு கட்டுடன் முத்து பரப்பி விழா தொடங்கியது. இதனையொட்டி ஆகஸ்ட் 6 […]

அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவி நீக்கத்திற்கு நானும் ஒரு காரணம்..கருணாஸ் எம்எல்ஏ கருத்து

August 14, 2019 0

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவை இன்று14.08.19 மதியம் சந்தித்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் கருணாஸ் கூறியதாவது: திருவாடானை தனது தொகுதி பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை […]

தூத்துக்குடியில் செப். 15ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம்..

August 14, 2019 0

தூத்துக்குடியில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நடக்கிறது. இதில், ஜாதி மத பாகுபாறின்றி அனைவரும் கலந்துகொண்டு தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கலாம்.இது குறித்து, தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் […]

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கட்டாயம் வழங்க வேண்டும் தாய்ப்பால் வார விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்.வீர ராகவ ராவ் பேச்சு.

August 14, 2019 0

இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு நடந்த ஆரோக்கிய குழந்தை போட்டியில் […]

கன்னியாகுமரி – குழந்தையை கடத்தியவா் கைது.

August 14, 2019 0

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சந்தைவிளையை சேர்ந்தவர் சடையன் . மனைவி தேவி. இவர்களுடைய குழந்தை வீரம்மாள் (3) . 12.08.2019 அன்று இவர்கள் நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு […]

மின்னல் வெட்டியதில்செல்போன் கோபுரத்தில் தீ

August 14, 2019 0

வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.விடாமல் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளது.பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனா்.கனமழையால் தெருவெங்கும் தண்ணீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து […]

விநாயகர் சதுர்த்தி கலந்தாய்வுக்கூட்டம்

August 14, 2019 0

காவல் துணை ஆணையர் சசிமோகன் உத்தரவுப்படி வருகின்ற 02.09.2019 அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை அமைப்பவர்கள் ஊர்வலத்தின்போது கடைபிடிக்கவேண்டிய நிபந்தனைகள் பற்றிய கலந்தாய்வுக்கூட்டத்தை நேற்று மதுரை மாநகரில் […]

வடமதுரை அருகே பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தரைபாலம் கட்டிமுடிக்கபட்டு பயன்பாட்டிற்காக திறக்கப் பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

August 14, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே வேலாயுதம் பாளையம் செல்லும் வழியில் உள்ள பாதை பழுதடைந்த நிலையில் இருந்ததால் அப்பகுதி பொது மக்கள் நீண்ட நாட்களாக பாலத்தை கட்டிதரவேண்டி நீண்ட நாட்களாக கோரிக்கை […]

எஜமானி உடல் அருகே யாரையும் செல்ல விடாத வளர்ப்பு நாய்..

August 14, 2019 0

இறந்த பெண்ணின் உடலை யாரும் தொட விடாமல் விரட்டிக் கொண்டிருந்த வளர்ப்பு நாயின் பாசப் போராட்டம், பார்ப்போர் கண்களில் நீரை வரவழைத்தது.வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மனைவி ராதா. இந்த தம்பதியினருக்கு […]