கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

-செல்லூர்  காவல் நிலைய உதவி ஆய்வாளர் தியாகப்பிரியன், ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது செல்லூர் மார்கெட் பின்புறம் கஞ்சா விற்பனை செய்த முத்துகுமார் சௌந்திரபாண்டி முத்துவேல் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..