உசிலம்பட்டி அருகே கால்வாயை கடப்பதற்கு பாதை அமைப்பதில் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை உருவானதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.அரசு அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

August 12, 2019 0

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உத்தப்புரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பொட்டல்பட்டி கிராமம்.இக்கிராமத்தில் இரு சமுதாய மக்கள் உள்ளனர்.இரு பகுதி மக்களும் தங்கள் பகுதியிலிருந்து உத்தப்புரம் கிராமத்திற்குச் செல்ல மழை நீர் கால்வாய் அமைந்துள்ள […]

No Picture

குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் புதிய கீழ்மட்டத்தொட்டி அமைத்திட பொதுமக்களிடம் நிதி வசூலிப்பதை தடுத்திட பொதுமக்கள் கோரிக்கை

August 12, 2019 0

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் குத்தப்பாஞ்சான் ஊராட்சி 1வது வார்டு பரும்பு நகர் பகுதியில் பாப்பாக்குடி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் புதிய கீழ் மட்ட தொட்டி கட்டுவதற்கு ரூ.2,83,000 நிதி ஒதுக்கிடு செய்து […]

நிலக்கோட்டை அருகே தொப்பன்குளம் கண்மாய் தேர்தலில் குளறுபடி ..தேர்தல் நடத்த மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

August 12, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ,முருகத்துரான்பட்டி அருகே உள்ள தெப்பன்குளம் கண்மாயில் தமிழக அரசின் சார்பில் குடிமராமத்து பணி நடைபெற உள்ளது.இப்பணியை செய்வதற்காக பகுதியில் உள்ள விவசாயிகளின் தலைமையில ஒரு சங்கம் ஏற்படுத்த […]

நெல்லையில் முகமூடி திருடர்களை ஓட ஓட விரட்டிய முதியவர்

August 12, 2019 0

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கடையம் அருகே உள்ள கல்யாணி புரத்தை சேர்ந்தவர் சண்முக வேலு.இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன்கள் சென்னை மற்றும் பெங்களூரில் பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் சண்முகவேலு வீட்டின் […]

கீழக்கரை பரபரப்பான பகுதியில் செயின் பறிப்பு முயற்சி..

August 12, 2019 0

இன்று (12/08/2019) பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு கீழக்கரையில் மணல் மேடு பகுதியில் சிறுவர் முதல் பெரியவர்கள் கூடுவது வழக்கம். இன்று மாலை நேரத்தில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் பல்சர் பைக்கில் வந்த […]

கல்லூரி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

August 12, 2019 0

மதுரை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர்  பால்தாய்  மதுரை மாநகர் பாத்திமா கல்லூரியில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் 4000 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும் […]

கீழக்கரை பாரம்பரியத்தின் அடையாளம் “கிரவுன் ஐஸ்க்ரீம்”..

August 12, 2019 0

ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரம்பரிய அடையாளம் இருக்கும். உடுத்தும் உடை, உண்ணும் உணவு, பேச்சு வழக்கம், திருவிழா கூடல், சிறப்பு அம்சம் நிறைந்த பொழுது போக்கு என அடுக்கி கொண்டே போகலாம். அதே போல் […]

சாலை விபத்துக்களை குறைக்க தடுப்பு அரண்

August 12, 2019 0

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலை விபத்துக்களை தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் வெளிப்புற பகுதியில் தடுப்பு அரண் (BARRICADES) அமைத்தார்கள். செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டதாக கைதான ஐந்து நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிழடைப்பு

August 12, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிவகிரிபட்டியை சேர்ந்த சிலம்பரசன் (வயது 23) என்பவர் கடந்தமாதம் முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த பழனி தாலுகா காவல் […]

அமைச்சரின் ஜல்லிக்கட்டு காளைக்கு நினைவு மண்டபம் திறப்பு..!

August 12, 2019 0

ஜல்லிக்கட்டு போட்டியின்போது களத்தில் இறந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு, நினைவு மண்டபம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கொம்பன் என்ற […]