கீழக்கரையில் அரஃபா நோன்பை முன்னிட்டு நாசா அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் நோன்பு கஞ்சி வினியோகம்..

August 11, 2019 0

இந்தியாவில் தமிழகம் உட்பட பல வேறு பகுதிகளில் நாளை (1208/2019) ஹஜ் பெருநாளை முன்னிட்டு முக்கிய நாளாகிய அரஃபா தினத்தை முன்னிட்டு இன்று (11/08/2019) முஸ்லிம் சமுதாயத்தினர் நோன்பு நோற்றனர். நோன்பு என்றாலே நோன்பு […]

சென்னையில் மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து வெல்ஃபேர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்..

August 11, 2019 0

சென்னையில் வெல்ஃபேர் கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது . இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ சங்பரிவார்கள் வழிநடத்தும் பாரதீய ஜனதா கட்சி , நரேந்திர மோடி தலைமையில் […]

ஆலங்குளம் அருகே குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா நேரில் ஆய்வு-பொதுமக்கள் மகிழ்ச்சி

August 11, 2019 0

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குத்தப்பாஞ்சான் ஊராட்சி 1வது வார்டு பரும்பு நகரில் கீழ் மட்ட தொட்டி கட்டுவதற்கு போதி சேவா சங்கம் சார்பில் தொடர்ந்து 2 ஆண்டு காலமாக பல முயற்சிகள் […]

நிருபருக்கு கொலை மிரட்டல்; அமைச்சருக்கு ஊடக இயக்கம் கண்டனம்..

August 11, 2019 0

‘தினக்குரல்’ நாளிதழின் நிருபர் பிரசன்னாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் பழனி திகாம்பரத்தை, சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.இலங்கையில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான தினக்குரலில், ‘இந்திய வீட்டுத் திட்டம், அமைச்சரின் உணவுக்கும் நிதி […]

இராமேஸ்வரம் தீவு பகுதியில் சட்ட விரோத மது விற்பனை தடுக்கக்கோரி பெண்கள் முற்றுகை

August 11, 2019 0

இராமேஸ்வரம் புலித்தேவன் நகரில் சட்ட விரோத மது விற்பனை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி பெண்கள் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். ஜாமீனில் வெளியே […]

தமிழக முதல்வர் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தார்

August 11, 2019 0

சென்னை வந்துள்ள உள்ள உள்துறை அமைச்சர் அமீத் ஷாவை தமிழக ஆளுநர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கே.எம்.வாரியார்

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

August 11, 2019 0

 வேலூர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் எம்ஜிஆர் நகரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று சனிக்கிழமை கோ பூஜை ‘கணபதி, துர்கா ஹோமம் வாஸ்து ஹோமம், கலச பூஜை, அஷ்டபந்தனம், மகா […]

உசிலம்பட்டியில் இயற்கை முறையில் விநாயகர் சிலை செய்வதில் ஆர்வம் காட்டும் இளைஞர்.

August 11, 2019 0

விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் இவ்வேளையில் உசிலம்பட்டியில் இயற்கை முறையில் சாமி சிலைகள் செய்வதில் இளைஞர் ஆர்வம் காட்டி வருகின்றார். சுhமி சிலை என்றாலே களிமண்ணுடன் சில இரசாயன மூலப்பொருட்கள் கலந்து சிலைகள் செய்வதுதான் […]

உசிலம்பட்டியில் மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளை சார்பில் நடிகர் சௌந்திரராஜன் கலந்துகொண்டு உசிலம்பட்டி கண்மாய்கரை பகுதிகளில் பனை விதைகளை நட்டார்.

August 11, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரை பகுதிகளில் மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளையின் 2ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு 500 பனை விதைகளை சுந்தரபாண்டி ஜிகர்தண்டா படங்களில் […]

மேலூரில் லாரியில் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் விரட்டிச் சென்று வாக்கி டாக்கியை துப்பாக்கி போல் காட்டி மூன்று பேரை கைது செய்தனர்.

August 11, 2019 0

மதுரை மாவட்டம்  மேலூரில் லாரியில் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் விரட்டிச் சென்று வாக்கி டாக்கியை துப்பாக்கி போல் காட்டி மூன்று பேரை கைது செய்தனர். மேலூர் அருகே நான்கு வழிச்சாலை ,சாலைக்கிபட்டி பிரிவு […]