கொடைக்கானல் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்ததில் 10 க்கும் மேற்பட்டோர் காயம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பாதையில் வாழை காட்டு ஓடை அருகில் உள்ள 2 வது எஸ் பென்டன் அரசு பேருந்து பிரேக் பிடிக்காத காரணத்தினால்10அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 10 க்கும் மேற்பட்டோர் காயம்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..