அத்திவரதரை தரிசிக்க அன்சாரி தந்த லெட்டர்.. மதங்களை தாண்டி வென்ற மனிதம்!

August 10, 2019 0

அத்திவரதரை தரிசிக்க தமீமுன் அன்சாரி கொடுத்து உதவும் பரிந்துரை பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறது..கடந்த 1-ம் தேதி முதல் அத்திவரதர் முதலில் படுத்த கோலத்திலும், தற்போது நின்ற கோலத்திலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். […]

மதுரையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

August 10, 2019 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஹாஜிமார் பள்ளிவாசல் தெரு, தெற்குவாசல், தெற்கு மாரட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2மாதமாக முறையான குடிநீர் விநியோகம் இன்றி கடும் தட்டுப்பாடு உள்ளதாகவும், குடிநீர் வழங்க கோரி்பல முறை […]

முன்விரோதம் காரணமாக ஒருவா் கொலை.2 போ் கைது

August 10, 2019 0

விக்கிரமங்கலம் அய்யம்பட்டியை சேர்ந்த உமா சங்கர்  45 இவர் பல்வேறு வழக்குகளில் சிறை சென்றுள்ளார் .சிறையில் பழனியை சேர்ந்த சத்தீஸ்வரன்  27 சதீஷ் 29 ஆகியோருக்கு பழக்கம் ஏற்பட்டு நேற்று09.08.19 விக்கிரமங்கலம் அருகே உள்ள […]

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 20 ஆண்டு விழா லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

August 10, 2019 0

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 20 வது ஆண்டு விழா மற்றும் லீக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் […]

கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டி கயிறு கட்டி மீட்பு..!

August 10, 2019 0

திருச்சியில், கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மேலே கொண்டுவந்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.தமிழகத்தின் திருச்சி மாவட்டம் செந்தண்ணீர்புரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி சாந்தா (68). […]

போஸ் கொடுத்த பெண் முகத்தை கடித்து குதறிய ஆக்டோபஸ்..!

August 10, 2019 0

அமெரிக்காவில், போட்டோவுக்கு போஸ் கொடுத்த பெண்ணின் முகத்தை ஆக்டோபஸ் ஒன்று கடித்து குதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைச் சேர்ந்தவர் ஜேமீ பிஸ்செக்லியா. சமீபத்தில் இவர், டக்கோமோ நேரோஸ் பாலத்தின் அருகே நடந்த மீன்பிடிக்கும் […]

சட்ட விழிப்புணர்வு முகாம் ..நீதிபதிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல்

August 10, 2019 0

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவா்கள் நீதிபதியுடன் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் .சொக்கலிங்கம் தலைமை தாங்கினாா்.பாலியல் புகார் அளிப்பது எப்படி ? என்பது குறித்து நீதிபதிகள் மோகனா .முருகன் […]

ஆடி வெள்ளியை முன்னிட்டு 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் அம்மன் கோவிலில் நடைபெற்ற மாபெரும் விளக்கு பூஜை

August 10, 2019 0

ஆடி மாதம் என்றாலே கோவில்களில் திருவிழாக்களும் சிறப்பு விசேஷங்களும் நடைபெறுவது வழக்கம் .அந்த வகையில் ஆடி மாதத்தில் மற்றும் ஐந்து வெள்ளிக் கிழமைகள் வருவது கூடுதல் சிறப்பு.ஆடி மாதத்தில் வரக்கூடிய நான்காவது வெள்ளிக்கிழமையான இன்று […]

கொடைக்கானல் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்ததில் 10 க்கும் மேற்பட்டோர் காயம்

August 10, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பாதையில் வாழை காட்டு ஓடை அருகில் உள்ள 2 வது எஸ் பென்டன் அரசு பேருந்து பிரேக் பிடிக்காத காரணத்தினால்10அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 10 க்கும் மேற்பட்டோர் காயம் […]

ஒரே நாளில் மூன்று ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த பிரேதங்களை அடக்கம் செய்த மதுரை ஆம்புலன்ஸ் உரிமையாளர்

August 10, 2019 0

ஒரே நாளில் மூன்று ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த பிரேதங்களை அடக்கம் செய்த மதுரை ஆம்புலன்ஸ் உரிமையாளர் நேற்று மற்றும் இன்று10.08.19  மூன்று அனாதை பிரேதம் (இரண்டு ஆண் ஒரு பெண் பிரேதம்)  உடற்கூறு ஆய்வு […]