கல்லூரி மாணவர்கள் புறக்கணிப்பு போராட்டம்

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.ஏ., இரண்டாம் ஆண்டு மாணவர் சந்தோஷ், மாணவி வைஷ்ணவி ஆகியோர் தலைமையில் 15 நிமிடங்கள் நடந்த போராட்டத்தில் 800 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..