மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

August 8, 2019 0

மதுரை மாநகரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் சேவை செய்ய இரண்டு டிராவல்ஸ் ஏஜென்சிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட ஏஜென்சிகளின் தகவல்களை பெற கீழ்க்கண்ட இணையதள முகவிரியை பார்க்கவும் https://emigrate.gov.in/ext/raList.action. மதுரை மாநகர பொதுமக்கள் […]

நின்றிருந்த கார் மீது சரக்கு லாரி மோதி விபத்து.

August 8, 2019 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் – ரிங் ரோட்டில் சம்பக்குளம் என்ற இடத்தில் ன்றிருந்த கார் மீது சரக்கு லாரி மோதி விபத்து ஏற்ப்பட்டது.காரில் வந்த சென்னை தரம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்  43 அவரது மாமியார் […]

திருப்பதி; தெலுங்கானாவில் 9 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

August 8, 2019 0

தெலுங்கானா மாநிலம் வரங்கால் மாவட்டம் அனுமகொண்டாவில்  ஜெகன் ரட்சனா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களின் ஒன்பது மாத குழந்தை சிரிஷாவுடன் வீட்டின் மாடியில் கடந்த ஜுன் மாதம் 18 தேதி   இரவு தூங்கிக் […]

மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி நிலக்கோட்டை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பதவியேற்பு.

August 8, 2019 0

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது..   அப்போது நிலக்கோட்டை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தேர்தல் ஆணையத்தால் […]

நிலக்கோட்டை அருகே விழுப்புர மாவட்ட திட்ட அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

August 8, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வெள்ளைச்சாமி மகன் மகேந்திரன்  47.  இவர் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது சொந்த வீடான நிலக்கோட்டை அருகே […]

அணை ப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

August 8, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி அணைப்பட்டி யில் மக்கள் தொடர்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் ஜீனத் பானு தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் வரவேற்று பேசினார். […]

பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லா சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றம்

August 8, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹா 118 ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட சந்தனக் கூடு ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளிவாசல் முன் […]

No Picture

கஞ்சா விற்ற பெண் கைது

August 8, 2019 0

சேடபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சேடபட்டி போலீசார் ரோந்து சென்றபோது ஆயக்கால்,66 என்பவர் வீட்டிற்கு பின்னே கஞ்சா விற்றது தொிய வந்தது.இது தொடா்பாக போலிசாா் அவரைக் கைது செய்தனா்.அவாிடமிருந்து 2.300 Kgs கஞ்சா […]

இணையத்தில் வெளியானது அஜித்தின் நோ் கொண்ட பாா்வை.

August 8, 2019 0

அஜித் நடிப்பில் இன்று வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்த சில மணி நேரத்திலேயே இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது செய்தியாளர்வி காளமேகம் […]

பைக் திருடன் கைது

August 8, 2019 0

மேலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ள நாதன் பட்டியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் மதிப்புள்ள splendor plus பைக் திருடப்பட்டு விட்டதாக மேலூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்ததையடுத்து […]