உள்சக்கர சங்கத்தின் சார்பாக முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆதரவற்றோர் அற்ற இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி….

August 7, 2019 0

இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இன்று (07.08.19) மாலை 2.30மணி அளவில்  உள் சக்கர சங்கத்தின் சார்பாக ஆதரவற்றோர் அற்ற இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் […]

தமிழக அமைச்சரவையில் மாற்றம் ..மணிகண்டன் பதவி பறிப்பு..

August 7, 2019 0

தமிழக அரசின் பரிந்துரையின்படி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து மணிகன்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அத்துறையை கூடுதலாக கவனிப்பார் என கவர்னர் மாளிகை செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

பெண்களை குறிவைத்து நகைகொள்ளையில் ஈடுபடும் கொடூர கொள்ளையர்கள்.பள்ளி மாணவர்களையும் கொள்ளையில் ஈடுபடுத்தியதாக தகவல்.

August 7, 2019 0

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான உசிலம்பட்டி, திருமங்கலம் , செக்கானூரணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் தனியாக செல்லும் பெண்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியைகள் , கோவில் […]

இராமநாதபுரத்தில் கத்திமுனையில் ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறிப்பு

August 7, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே சுந்தரமுடையான் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சமயாண்டி, 39. இவர் தனது ஆட்டோவை ஆக., 6 இரவு, இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒர்க் ஷாப்பில் […]

மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு

August 7, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றிய எஸ். மஞ்சுநாத் பதவி உயர்வில் சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து மண்டபம் பேரூராட்சி முதல்நிலை செயல் அலுவலராக சு.மெய்மொழி கூடுதல் பொறுப்பு […]

ஆகஸ்ட் 31ம் தேதி இராமநாதபுரத்தில் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி பள்ளி மாணவர் 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

August 7, 2019 0

இராமநாதபுரத்தில் பள்ளி மாணவர் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. SPACE KIDS INDIA மற்றும் STUDENTS SCIENCE FORUM இணைந்து […]

தொண்டி அருகே வீட்டில் கடல் பல்லி பதுக்கியவர் கைது.

August 7, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்குடியைச் சேர்ந்தவர் காளிமுத்து . இவரது மகன் நாகநாதன், 34. இவர்வீட்டில் கடல் பல்லிகளை பதப்படுத்தி பதுக்கி வைத்துள்ளதாக தொண்டி கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனடிப்படையில், காவல் உதவி […]

வேகத்தடை பாதுகாக்க அல்ல மனிதர்களை பலி வாங்கிட… துணை முதல்வா் தொகுதியின் அவலநிலை…

August 7, 2019 0

தேனி மாவட்டம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை தடுக்க வேண்டும் என்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சமீபத்தில் புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.குறிப்பாக திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியகுளம் முதல் தேனி வரையுள்ள சாலையில் […]

கீழக்கரை இஸ்லாமியா பைத்துல்மால் சார்பாக “நேசக்கரம் உதவி திட்டம்”…

August 7, 2019 0

06.08.2019 கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மாலின் ‘நேசக்கரம் உதவி திட்டம்’ தொடக்க விழா பைத்துல்மாலின் செயலக வளாகத்தில் நடைபெற்றது. பொருளாளர் ஹாஜி காதர் செய்யது இப்ராஹீம் கிராஅத் ஓதிட துணைச் செயலாளர் முகைதீன் தம்பி வரவேற்புரையுடன் தொடங்கியது. கீழக்கரை […]

வில் மெடல்ஸ் நிறுவனத்தின் விளக்க கையேடு மாவட்ட ஆட்சியா் பெற்றாா்.

August 7, 2019 0

வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையத்தின் சார்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்.கொ.வீர ராகவ ராவை  நேரில் சந்தித்து வில் மெடல்ஸ் நிறுவனத்தின் விளக்க கையேட்டை அந்நிறுவனத்தின் தலைவர் கலைவாணி […]