கீழக்கரையில் இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு…. மதுபான கடைகளுக்கு மூடுவிழா நடக்குமா??

August 5, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கீழக்கரை நகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கீழக்கரையில் கடற்கரை பகுதிகள் மற்றும் கீழக்கரை பிரதான சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார். கீழக்கரையில் பெரும்பாலான பகுதிகளில் நகராட்சி மின் விளக்குகள் […]

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அறிக்கை

August 5, 2019 0

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..ஏ.சி.சண்முகம் .வேலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர். கே.எம்.வாரியார்

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பீல் (Peel) பிராந்திய தலைமை போலீஸ் அதிகாரியாக இலங்கை தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

August 5, 2019 0

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பீல் பிராந்தியத்தின் புதிய தலைமை போலீஸ் அதிகாரியாக, ஹால்டன் பிராந்தியத்தில் டெபுடி போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிஷான் துரையப்பாவை, நியமித்துள்ளனர். போலீஸ் துறையில் கடந்த 25 […]

ஜம்மு காஷ்மீரில் இருந்து 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு தனி அந்தஸ்தும் ரத்து செய்ததற்கு உசிலம்பட்டியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

August 5, 2019 0

ஜம்மு காஷ்மீரில் இருந்து 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு தனி அந்தஸ்தும் ரத்து  செய்ததற்கு உசிலம்பட்டியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஜம்மு காஷ்மீரில் இருந்து 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்டு தனி அந்தஸ்தும் ரத்து […]

தமுமுக., மமக.,ல் மீண்டும் இணைந்த முன்னாள் மாநில நிர்வாகி

August 5, 2019 0

இராமநாதபுரம் தமுமுக, மமக முன்னாள் மாவட்டதலைவர் மற்றும் முன்னாள் மாநில செயலாளர் சலிமுல்லாகான், மாநில தலைவர் பேரா.ஐவாஹிருல்லா, தமுமுக பொது செயலாளர் ஹாஜாஹனி, மமக மாநில பொதுசெயலாளர் அப்துல் சமது முன்னிலையில் தமுமுக, மனிதநேய […]

கோவை அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்

August 5, 2019 0

மழை பெய்ய வேண்டி, கோவை அருகேயுள்ள மூன்று கிராம மக்கள் ஒன்றிணைந்து கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக, அன்னூர் ஒன்றியத்தில் மழை இல்லாமல் நுாற்றுக்கணக்கான […]

பலத்த காற்று எதிரொலி ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை நிறுத்தம் .மண்டபத்தில் இருந்து இயக்கம்

August 5, 2019 0

பாம்பன் ரயில் பாலக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால், ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்பட ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி […]

விநாயகர் சதூர்த்தி ஆலோசணைக்கூட்டம்

August 5, 2019 0

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் , சார் ஆட்சியர் வைத்திநாதன் தலைமையிலும்வட்டாட்சியர் உதயராணி முன்னிலையிலும் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்திற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள்குறித்து ஆலோசணை நடைபெற்றது, கூட்டத்தில் உத்தமபாளையம் காவல் துணைக்கண் காணிப்பாளர் வீரபாண்டியன்,போடி வட்டம் […]

மதுரையில் வாகன சோதனையில் ஈடுப்பட்ட காவலரிடம் தகராறில் ஈடுப்பட்ட ரயில்வே ஊழியர்

August 5, 2019 0

மதுரை நாகரில் விபத்தில்லா மதுரை யாக மாற்ற காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.குறிப்பாக வாகன தணிக்கை செய்து ஹெல்மெட் அணியவில்லை என்றால், வண்டியில் உரிய ஆவனங்கள் இல்லை என்றால் அபராதம் உடனடியாக […]

மதுரை மகளும் விண்வெளி மகளும் !

August 5, 2019 0

Press and media peoples association நடத்திய விருது விழாவில் மதுரையை சேர்ந்த பத்ம ஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு  விருது வழங்கப்பட்டது.களஞ்சியம் எனும் சுயவுதவிக்குழுவை ஆரம்பித்து இலட்சக்கணக்கான பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய […]