கத்தர் MKPசார்பாக 73வது இந்தியசுதந்திரதினத்தை முன்னிட்டு இரத்ததானமுகாம்..மஜக மாநில பொருளாளர்பங்கேற்பு…

மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் MKP தோஹா மாநகர சார்பாக நேற்று03.08.19 இந்திய 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாமை மஜக மாநில பொருளாளர் எஸ். எஸ். ஹாருன் ரசீது துவக்கி வைத்தார்..இந்நிகழ்வில் கத்தார் மண்டல, மாநகர, நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் ..இம் முகாமிற்க்கு கத்தார் வாழ் தமிழ் பேசும் உறவுகள் , மனிதநேய சொந்தங்கள் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தார்கள்:

தகவல்.
மனிதநேயகலாச்சாரபேரவை
MKP_IT_WING_QATAR
கத்தார்_மண்டலம்
03/08/2019

செய்தி தொகுப்பு
அ.சா.அலாவுதீன்.
மூத்த நிருபர்
கீழை நியூஸ்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..