சென்னை கோயம்பேட்டில் ரவுடி மதுபாட்டிலால் அடித்து கொலை

சென்னை கோயம்பேடு அருகே ரஞ்சித் (25) என்ற ரவுடி மதுபாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளான். கோயம்பேடு அருகே நெற்குன்றத்தில் கிடந்த ரஞ்சித்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பாகளுடன் கஞ்சா புகைத்து கொண்டுடிருந்த போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து உள்ளது, கடந்த ஆண்டு காட்டுப் பாக்கத்தில் தலைமை காவலரை அரிவாளால் வெட்டியவன் இவன்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..