இராமேஸ்வரம் கோயில் ஆடி தபசு திருக்கல்யாண மாலை மாற்றுதல் அம்பாள் உலா

August 4, 2019 0

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா ஜூலை 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 11 நாட்களாக தினமும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றன. காலை, மாலை வேளைகளில் வீதி […]

இராமநாதபுரத்தில் இன்னர்வீல் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

August 4, 2019 0

இராம்நாடு இன்னர் வீல் சங்கம் சார்பில் அனாதைகள் இல்லா இந்தியாவை உருவாக்குவோம் திட்டம், தாய்ப்பால் வார விழா மற்றும் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு அணியும் விழா அரவிந்த அரங்கத்தில் நடைபெற்றது . இன்னர்வீல் சங்க மாவட்ட […]

தொண்டி கிராமத்தில் புயல் மற்றும் வெள்ளம் பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் மீட்பு ஒத்திகை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பங்கேற்பு.

August 4, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டியில் இன்று (04.8.2019) நடைபெற்ற புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகையை மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ […]

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் பேட்டி

August 4, 2019 0

தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கூலிப்படைகள் கை ஓங்கி உள்ளதாகவும் , வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு வெற்றி எழுதிவைக்கப்பட்ட ஒன்று என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் […]

கொலை வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

August 4, 2019 0

மதுரை மேலதோப்பை சேர்ந்த முனியசாமி மணிகண்டன் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள் .செய்தி வி காளமேகம் […]

கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த மதுபானக்கடையை அகற்ற நாம்தமிழர்கட்சியினர் ஆர்பாட்டம்.

August 4, 2019 0

கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த மதுபானக்கடையை அகற்ற. பல முறை மனுக்கள்,எதிர்ப்புகள் தெரிவித்தும் அரசு அகற்றதாததால் நாம்தமிழர்கட்சியினர் அதனை இன்று  04.08.19  முற்றுகை செய்து ஆர்பாட்டம் நடத்தினர்! !

அரசு பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்கியது தமிழக அரசு.. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழா ..

August 4, 2019 0

தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழா தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார்.ஸ்மார்ட் […]

கீழக்கரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக மதுபான கடை முற்றுகை..

August 4, 2019 0

கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூராக இயங்கி வந்த மதுபான கடையை பல முறை கோரிக்கைகள் மனுக்கள்,எதிர்ப்புகள் தெரிவித்தும் கடையை அகற்றாததால் ,அறிவித்தபடி நாம்தமிழர்கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.இந்த முற்றுகை ஆர்பாட்டம் 3மணி நேரம் நீடித்தது.பின்னர் அனைவரும் […]

சென்னை கோயம்பேட்டில் ரவுடி மதுபாட்டிலால் அடித்து கொலை

August 4, 2019 0

சென்னை கோயம்பேடு அருகே ரஞ்சித் (25) என்ற ரவுடி மதுபாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளான். கோயம்பேடு அருகே நெற்குன்றத்தில் கிடந்த ரஞ்சித்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பாகளுடன் கஞ்சா புகைத்து கொண்டுடிருந்த […]

ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் திருக்கோயில் திருஆடி ப்பூர தேர் திருவிழா

August 4, 2019 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் திருக்கோயில் திருஆடி ப்பூர விழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது ..கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது […]