கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..

August 2, 2019 0

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிரப்பிரச்சாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை அனைத்து கிளைகளின் சார்பில் 2.8.2019 மாலை 7.30 மணியளவில் தெருமுனைக்கூட்டம் முஸ்லிம்பஜாரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைச்செயலாளர் நசுருதீன் தலைமை […]

இராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து…

August 2, 2019 0

பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் தொடர்ந்து 58 கிலோ மீட்டருக்கு மேல் உள்ளதால் இன்றிரவு புறப்பட வேண்டிய 2 விரைவு ரயில்களும் இன்னும் புறப்படவில்லை. 22662 (சேது எக்ஸ்பிரஸ்) மற்றும் 16733 (ஓக்லா எக்ஸ்பிரஸ்). பாம்பன் […]

புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை இன்று(03.08.19) முதல் அமல்..!

August 2, 2019 0

புதுச்சேரி மாநிலத்தில் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் (03.08.19)அமலுக்கு வந்தது..தமிழகத்தைப் போன்று புதுச்சேரியில், மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் […]

பார்த்திபனூர் அருகே தாய், தந்தையை விஷம் வைத்துக் கொன்ற மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

August 2, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே வழிமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 38. இவர் தனது மனைவியுடன் மும்பை சென்று, அங்கு கடை வைத்து தொழில் நடத்தினார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தனது கிராமத்திற்கு குடும்பத்துடன் […]

மழை வேண்டி ராமநாதபுரத்தில் 108 தீப பூஜை

August 2, 2019 0

இராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் உலக நன்மை, மழை பெய்ய வேண்டி அனைத்து சமுதாய மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ 108 தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்த சிறப்பு வழிபாட்டில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து […]

செம்படையார்குளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

August 2, 2019 0

தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மிகவும் ஏழ்மையில் உள்ள பெண்கள் தேர்வு செய்யப்பட்டுஅவர்களின் வாழ்வாதாரத்திற்காக வெள்ளாடுகள், கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டம் நடப்பாண்டில் அக்டோபர், […]

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா தேரோட்டம்

August 2, 2019 0

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா 25/7/2019 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து பர்வத வர்த்தினி அம்பாளுக்கு கடந்த ஒரு வாரமாக தினமும் சிறப்பு பூஜை நடந்தது. காலை, மாலை […]

உச்சிப்புளியில் நீடித்த நிலைத்த கிராம ஆர்வலர்கள் சந்திப்பு கூட்டம் . வடகாடு கிராமத்திற்கு பரிசு

August 2, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் நீடித்த நிலைத்த சுகாதார கிராமங்களை திட்டத்தை உறுதிப்படுத்தும் ஆர்வலர்கள் சந்திப்பு கூட்டம் உச்சிப்புளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் […]

சட்ட விரோத செயல் தடுப்பு மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேறியது.

August 2, 2019 0

தனி நபர்களை தீவிரவாதிகளாக பெயர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா.மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் நிறைவேற்றம்.பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக 143 வாக்குகள் […]

மாடுகளுக்கு தட்டுப்பாடு:டூ வீலரில் ஏர் பூட்டி நிலத்தை உழுத விவசாயி..!

August 2, 2019 0

நிலத்தை உழுவதற்கு மாடுகள் கிடைக்காததால், விவசாயி ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டி நிலத்தை உழுத சம்பவம் கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இது குறித்த விவரம் வருமாறு; கர்நாடகா மாநிலத்தின் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி […]