உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி ஆய்வு.

August 1, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகத்தில் உணவு வழங்குவதில் தாமதம்,சுகாதாரம் இல்லாமல் உணவு வழங்குதல் போன்ற செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதனை தொடர்ந்து […]

தொட்டியம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.வடிவேல் காலமானார்.

August 1, 2019 0

திமுக முன்னாள் ஒருங்கிணந்த திருச்சி மாவட்ட கழக செயலாளரும், கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பருமான, தொட்டியம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.வடிவேல் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். (வயது 94). மூன்று […]

அத்திவரதர் வைபவத்தில் இனி அன்னதானம்.

August 1, 2019 0

இந்து சமய அறநிலையத்துறை இயக்குநர் பணீந்திர ரெட்டி.:கூறியிருப்பதாவது :அத்திவரதர் வைபவத்தில் நாளை 02.08.19 முதல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படும்; விருப்பமுள்ள பக்தர்கள் நிதி அளிக்கலாம்.முதல்வர் பழனிசாமி அன்னதானத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை […]

மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் தூக்கிட்டு தற்கொலை

August 1, 2019 0

மதுரை எஸ்.எஸ்.காலனி பார்த்தசாரதி தெருவில் தனியார் அபார்ட்மென்ட்டில் குடியிருந்த கார்த்திகேயன் ..அவரது மனைவி பாரதி, மகன் சபா வயது 14 (மாற்றுதிறனாளி) ஆகிய 3பேரும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளர். இதுகுறித்து மதுரை எஸ்எஸ் […]

கல்லூரி மாணவர்களுக்கு தலைக்கவச விழிப்புணர்வு

August 1, 2019 0

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் கல்லூரி மாணவர்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

மதுரையில் கும்பகோணம் “ஐயர்” என்ற சிக்கன் விளம்பரத்தால் பரபரப்பு.!

August 1, 2019 0

மதுரையில் கும்பகோணம் “ஐயர்” சிக்கன் என்கிற பெயரில் ஒரு விளம்பரம் வெளியானது, இதனை அறிந்த ஒருங்கிணைந்த பிராமணர் சங்க நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களும் அந்த விளம்பரம் வெளியிட்ட நிர்வாகத்தை அனுகி விளக்கம் கேட்ட போது […]

அணைப்பட்டியில்  வீர ஆஞ்சநேயர் கோயிலில்ஆடி அமாவாசையை முன்னிட்டு  பக்தர்கள் திரண்டனா்.

August 1, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மாலப்பட்டி பெருமாள் கோவிலில் இருந்து நேற்று அதிகாலை பெருமாள் குதிரை வாகனத்தில் அமர்ந்து ஊர்வலம் தொடங்கியது. பின்னர் பிள்ளையார்நத்தம் , செக்கா பட்டி ,சிறு நாயக்கன் பட்டி,சொக்கு பிள்ளை […]

நிலையூர் பெரிய கண்மாயிற்கு வரும் அாிய வகை பறவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமூக ஆா்வலா்கள் கோாிக்கை.

August 1, 2019 0

திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது நிலையூர் பெரிய கண்மாய். சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயில் தற்போது மிகக்குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் பல்வேறு வகையான ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு […]

தூத்துக்குடி கடல் பகுதியில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் கைது..!

August 1, 2019 0

இந்தியாவுக்கு தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிப், நடுக் கடலில் கைது செய்யப்பட்டார். அவரிடம், இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபராக இருந்தவர் […]

கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிறுவன், சிறுமி கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

August 1, 2019 0

கோவை ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயினின் குழந்தைகள் முஸ்கின், ரித்திக். கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி கால் டாக்சியில் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைதான கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், […]