வாணியம்பாடியில் அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி

வேலூர் பாராளுமன்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ, சி.சண்முகம் அதிமுக சார்பில் போட்டியிடுகின்றார். வாணியம்பாடியில் உள்ள முக்கிய சிறுபான்மை பிரிவு பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். வாணியம்பாடி பஸ் நிலையம் நியூ டவுன், காதர்பேட்டை, கச்சேரி ரோடு, மலாங் ரோடு,

பெரியபேட்டை, பழைய வாணியம்பாடி, புதூர் உள்ளிட்ட Uகுதிகளில் ஊர்வலமாக சென்று வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில், முகமதுஜான் எம்.பி.வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..