Home செய்திகள் மதுரை – முறையற்ற வாகன நிறுத்தங்கள் அகற்றம்

மதுரை – முறையற்ற வாகன நிறுத்தங்கள் அகற்றம்

by mohan

மதிச்சியம் போக்குவரத்து காவல்துறையினர் அப்போலோ மருத்துவமனை பகுதிகளில் போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூராக இருந்த ஆக்கிரமிப்புகள், முறையற்ற வாகன நிறுத்தங்கள் அனைத்தையும் அகற்றினர். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் சிரமமின்றி சாலையில் பயணம் செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!