கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…

மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் முத்துதேவர்தெருவைச் சேர்ந்த செல்லபாண்டி என்பவருடைய மகன் செளந்திரபாண்டி என்ற பச்சைக்கறி 31/2019 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்கில் ஈடுபட்டு வந்ததால் இவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. உத்தரவிட்டார்.

அதன்படி இன்று (17.07.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி. வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…