கடன் தொல்லை சிற்பி தற்கொலை..

புதுக்கோட்டை மாவட்டம் கருப்படையான் பட்டி கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி மகன் வேலுச்சாமி, 38. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வெண்ணீர் வாய்க்கால் பகுதியில் கடந்த ஓராண்டாக வசித்து வந்தால் சிற்பியான, இவர் கடன் மற்றும் குடும்ப பிரச்னையால் கீழகன்னிச்சேரி அருகே முனியன் கோயில் பின்புறம் குளக்கரை புளிய மரத்தில் இன்று (16.7.19) மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது சாவிற்கு யாரும் காரணமில்லை என வேல்ச்சாமி எழுதிய கடிதத்தை கீழத்தூவல் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..