சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு… திருப்பூர் வாலிபர் நூதன பிரசாரம்…

திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் சிவசுப்ரமணியன், இவர் இரு சக்கர வாகனத்தில் தமிழகம் முழுவதும் பயணித்து சாலை பாதுகாப்பு தொடர்பாக பிரசாரம் செய்து வருகிறார். சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..