பாட்டாளி மக்கள் கட்சியின் 31-ம் ஆண்டு துவக்கம்..

பாட்டாளி மக்கள் கட்சி துவங்கி 30 ஆண்டுகள் கடந்த ன. இன்று (16/07/2019) 31-வது ஆண்டு துவக்க விழா முன்னிட்டு சென்னை தியாகராயர் நாகர் பர்கிட் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அன்புமணி இராமதாஸ் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..