அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநர் விரும்பும் வழித்தடங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய லஞ்சம் கேட்கும் கிளை மேலாளரை கண்டித்து போக்குவரத்து பணிமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…