தலைக்கவசம் பற்றிய விழிப்புணா்வு.

தேனி மாவட்டம்பெரியகுளம் போக்குவரத்து காவல் நிலையம்
சார்பாகஇரு சக்கர வாகனம் ஓட்டும் அனைவருக்கும்தலைக்கவசம் அணிவது பற்றிய நன்மைகளையும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும்

பொதுமக்களுக்கு பெரியகுளம் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர்பண்டித ஜவஹர்லால் நேரு  சக காவல் அதிகாரிகளுடன் பெரியகுளம் மூன்றாந்தல் காந்தி சிலை அருகில் தலைக்கவசம் (ஹெல்மட் ) அணிவதன் நோக்கத்தை வழியுறுத்தியும்அறிவுரை வழங்கி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்

 சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..