கீழக்கரையில் மர்ம நபர்களால் ஒருவர் வெட்டி கொலை…

July 11, 2019 0

இராமநாதபுரம் அருகே கீழக்கரை சொக்கநாதர் கோயில் தெரு முனியசாமி மகன் நாகராஜன், 34. அவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து நாகராஜனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து […]

நிலக்கோட்டை பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

July 11, 2019 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் உள்ள பிள்ளையார்நத்தம் கண்மாய் குரிய சங்கத் தேர்தல் நடத்துவதற்காக நேற்று முன் தினம் 09.07.2019 காலை 10 மணிக்கு ஒலிபெருக்கி மூலம் 12 மணிக்கு […]

இராமேஸ்வரம் அப்துல் கலாம் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்கியது..

July 11, 2019 0

இராமேஸ்வரம் அப்துல்கலாம் கல்லூரிக்கான சேர்க்கை விண்ணப்பத்தை இராமநாதபுரம் சேதுபதி அரசுக்கல்லூரி முதல்வர் மகுதம்மாள் விண்ணப்ப படிவம் வழங்கி மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இராமேஸ்வரம் பாரத ரத்னா ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் நாகராஜன், […]

கீழக்கரையில் மின்சாரம், தண்ணீர் என வசதி செய்து கொடுத்த தவ்ஹீத் ஜமாத்..

July 11, 2019 0

கீழக்கரையில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.  இதை கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் வேலையில், கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் மக்கள் பயன்பெறும் வகையில் ஜெனரேட்டர் வசதி, தண்ணீர் வசதி […]

உசிலம்பட்டி அருகே சோளக்கதிர்போதிய விலையில்லாததால் அறுவடை செய்யாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை.

July 11, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சந்தைப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சோளம் அதிகம் பயிரிட்டுள்ளனர். இந்த சோளம் அதிக விலை போகும் என்ற நோக்கில் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டுள்ளனர். ஆனால் […]

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

July 11, 2019 0

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி போக்குவரத்து காவல் துறையினர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்படி ஆட்டோக்களை […]

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 32 வது மாணவியர் பேரவை விழா

July 11, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 32 வது மாணவியர் பேரவைத் துவக்க விழா  கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்றார்.மாணவப் பேரவை ஆலோசகர்கள் கணிதத்துறை […]

தலைக்கவசம் பற்றிய விழிப்புணா்வு.

July 11, 2019 0

தேனி மாவட்டம்பெரியகுளம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாகஇரு சக்கர வாகனம் ஓட்டும் அனைவருக்கும்தலைக்கவசம் அணிவது பற்றிய நன்மைகளையும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பொதுமக்களுக்கு பெரியகுளம் போக்குவரத்து காவல் சார்பு […]

வேலூர் பாராளுமன்ற தேர்தல் : திருமண நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம்

July 11, 2019 0

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஆகஸ்ட்- 5ம் தேதி நடைபெற உள்ளது.அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று 11-ம் தேதி துவங்கியது. அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மாவட்ட தேர்தல் […]

ஆலங்காயத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் .

July 11, 2019 0

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் 1மாத காலமாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஒருமாதமாக முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி […]