தூத்துக்குடி : மேல மருதூரில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக நீர் ஓடையில் சரல் மணல் கொள்ளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்த வாகனங்கள் மாயம்: காவல்நிலையத்தில் புகார்..

July 10, 2019 0

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா மேல மருதூர் கிராமத்தில் இரவு நேரத்தில் நீர் நிலைகள், ஓடைகள் மற்றும் தனியார் பட்டா இடங்களில்  இரவு நேரங்களில் சரள் மணல் எடுத்து இரயில்வே பணிக்கு பயன்படுத்தி வருவதாக […]

தூத்துக்குடி மாவட்டம், வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா : 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு ..

July 10, 2019 0

தூத்துக்குடி மாவட்டம், வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா : 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் […]

தேசிய மீன் வளர்ப்போர் தினம்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்புரை..

July 10, 2019 0

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய மீன்வளர்ப்போர் தினம் இன்று  கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தேசிய மீன்வளர்ப்போர் தினம், தமிழ்நாடு டாக்டர்.ஜெ. […]

ஒரு பக்கம் சரியும் நிலையில் வைக்கோல் ஏற்றி போகும் டிப்பர்..

July 10, 2019 0

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மூன்று ரோட்டில் சாய்ந்த நிலையில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு போகும் டிப்பர் வண்டி அடிக்கடி காண முடியும். பாப்பாரப்பட்டி மக்கள்  அதிகமாக செல்லும் பகுதியில் சாய்ந்த நிலையில் வைக்கோல் ஏற்றிச் […]

தேனி மாவட்டத்தில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி..

July 10, 2019 0

தேனி மாவட்டம் முழுவதும் விபத்துகளை குறைக்கும் வகையிலும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் தேனி உட்கோட்ட DSP திரு.முத்துராஜா தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் ஆகியோர்கள் தேனி […]

மதுரை மாநகராட்சியில் அதிக அளவு லஞ்சம், நீதிபதி குற்றச்சாட்டு…

July 10, 2019 0

மதுரை மாநகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி கட்டிடங்களில் 4 வாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பூத்துக்கள் அமைத்து சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் நகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் சொத்து பட்டியலை மாநகராட்சி ஆணையரிடம் 3 […]

நிலக்கேட்டை அருகே மக்கள் தொடர்பு முகாம் ரூ.5 இலட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்…

July 10, 2019 0

வத்தலக்குண்டு அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.5 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் சந்தையூர் ஊராட்சி வடக்குவலையபட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாம் துவக்க விழாவுக்கு மாவட்ட […]

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 32 வது மாணவியர் பேரவை விழா ..

July 10, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 32 வது மாணவியர் பேரவைத் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்றார். மாணவப் பேரவை ஆலோசகர்கள் […]

திண்டுக்கல் நகர் மேற்கு காவல்துறை சார்பாக தலைகவசம் அனிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு..

July 10, 2019 0

திண்டுக்கல் நகர் மேற்கு காவல் துறை சார்பாக நேருஜி நகர் ரவுண்டானா அருகே திண்டுக்கல் நகர் உட்கோட்டகாவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் தலைக்கவசம் அணிவது குறித்தும் போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிப்பது தொடர்பான […]

தேனி-மக்கள் தொடர்பு முகாம்

July 10, 2019 0

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் எ. காமாட்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர்  பல்லவி பல்தேவ் தலைமையின் கீழ் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.முகாமில் 92பயனாளிகளுக்கு சுமார்31 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட […]