தினம் கடன் தருவதாக வரும்தொலைபேசி அழைப்புகள்.. ஏமாறும் பொழுது பொது மக்கள்…

பிசினஸ் லோன் தருவதாக கூறி தினம்தினம் மக்களை ஏமாற்றி வரும் சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் .பொது மக்களிடம் உள்ள விவரங்களைப் பெற்றுக் கொண்டு நீங்கள் இவ்வளவு அனுப்பி வையுங்கள் நான் கேட்கும் டாக்குமெண்டை கொடுங்கள் என பெற்றுக் கொண்டு உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது நீங்கள் டெபாசிட் மணியாக குறிப்பிட்ட தொகையை இந்த வங்கியில் செலுத்துங்கள் என சொல்கிறார்கள் இதனை நம்பி பலர் ஏமாந்து வருகிறார்கள் இது போன்ற ஏமாற்று பேர்வழியை கண்டு யாரும் ஏமாறாமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் ஏமாறுபவா்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவா்கள் இருக்கத்தான் செய்வாா்கள்.இவா்களை கட்டுப்படுத்துவது அரசின் கையில் இல்லை.எனவே பொதுமக்கள்தான் விழிப்புணா்வோடு இருக்க வேண்டியது அவசியம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..