Home செய்திகள் தொழில் நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு பேரணி

தொழில் நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு பேரணி

by mohan

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாணவ , மாணவிகள் கலந்துகொண்ட தொழில் நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜசேகர்  இன்று ( 08 – 7 – 2019 ) கொடியசைத்து துவக்கி வைத்தார் .

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!