மதுரை மாநகரில் குற்றங்களை தடுக்க கலந்தாய்வுக்கூட்டம்

July 8, 2019 0

மதுரை மாநகரில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல் ஆணையர் அலுவலகத்தில் 100 வார்டுகளில் உள்ள வார்டு பொறுப்பு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்..100 வார்டுகளுக்கும் பொறுப்பு […]

ஏரியா சபையை அமைக்க 32 மாவட்டங்களிலும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு

July 8, 2019 0

கர்நாடகா,கேரளாவில் உள்ளதுபோல் தமிழகத்தின் நகர உள்ளாட்சிகளில் “ஏரியா சபை” அமைக்கக்கோரி தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகிகள் […]

தொழில் நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு பேரணி

July 8, 2019 0

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாணவ , மாணவிகள் கலந்துகொண்ட தொழில் நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜசேகர்  இன்று ( 08 – 7 – 2019 […]

ஜூலை-10 முதல் சென்னையில் துவங்க இருந்த மாற்றுத்திறனாளிகள் தொடர் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு!!

July 8, 2019 0

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூலை-10 ஆம் தேதி முதல் சென்னையில் மாற்றுத்திறனாளிகளைத் திரட்டி தொடர் முற்றுகைப் போராட்டம் […]

நெல்லை – பழமை அருங்காட்சியக மரபு குறித்து கருத்தரங்கம்

July 8, 2019 0

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் 08.07.19 இன்று காலை அக்கல்லூரியின் தமிழ்த் துறையும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் இணைந்து பழமை அருங்காட்சியக மரபு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கிற்கு கல்லூரியின் […]

ஆம்பூரில் போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை பொதுமக்கள் முற்றுகை

July 8, 2019 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள ராஜா என்பவருக்கு சொந்தமான இரண்டு கடைகளில் பல லட்சம் மதிப்பிலான போலி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகும் அரசுக்குத் தெரியாமல் போலி மதுபானம் […]

வாணியம்பாடியில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை , பணம் கொள்ளை

July 8, 2019 0

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் வடிவேல் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை, 25 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.வாணியம்பாடி நகர […]

அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஏ, சி.சண்முகம்

July 8, 2019 0

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஏ, சி.சண்முகம் சந்தித்தார்.வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனணக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள அணைக்கட்டு | பள்ளிகொண்டா காட்டுப் புத்தூர் பகுதியில் உள்ள […]

தூத்துக்குடி : “தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை” – ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

July 8, 2019 0

தூத்துக்குடி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள்  […]

சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் 309-வது பிறந்த நாள் விழா – காவல்துறை ஆலோசனைக்கூட்டம்

July 8, 2019 0

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டலாங்குளத்தில் வீரன் அழகுமுத்து கோன் 309-வது பிறந்த நாள் விழா ஜூலை 11-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் அழகுமுத்து கோன் வாரிசுதாரர்கள், நலச்சங்கம், தமிழக […]