வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு கடந்த பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது திமுக வேட்பாளர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் வேலூர் தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது.இன்று பகல் இந்திய தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் – 5ம் தேதி நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.அதன்படி இம்மாதம் ஜூலை 11-ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கம். கடைசி நாள் ஜூலை 18 வேட்பு மனு பரிசீலனை ஜூலை 19 மனுக்கள் திரும்பப் பெற கடைசி நாள் ஜீலை 22 தேர்தல் நடைபெறும் நாள் ஆகஸ்ட் 5, வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9இன்று 4 – தேதி முதல் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..