வேலூர் சிறையிலிருந்து கற்பழிப்பு கைதி தப்பி ஓட்டம்.

July 3, 2019 0

வேலூர் மத்திய சிறையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த கைதி ரமேஷ் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்று கடந்த 2017-முதல் மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்தான்.சிறைக்கு வெளியே உள்ள விவசாய தோட்டத்தில் […]

சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி வெட்டி படுகொலை

July 3, 2019 0

சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி வெட்டி படுகொலை செய்து உடலை கண்மாயில் வீச்சு . உடலை கைப்பற்றிய போலீஸார் தப்பியோடிய கொலையாளிகளுக்கு போலீஸார் வலை வீச்சு . விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே முதலிப்பட்டி […]

விரைவில் திறப்பு விழா காண இருக்கும் கீழக்கரை தாலுகா அலுவலகம்….

July 3, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடந்த தி.மு.க ஆட்சியில் தாலுகாவாக அறிவிப்பு வெளியிட்டு கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்ட மன்றத்தில்110 அறிவிப்பின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து தாலுகா அமைய […]

திண்டுக்கல் அருகே கழிவுநீர் குழாயில் உடைப்பு.

July 3, 2019 0

திண்டுக்கல் மாநகரில் இருந்து செல்லக்கூடிய பாதாள சாக்கடை கழிவுநீர் குழாயில் பள்ளப்பட்டி அருகே புறவழிச் சாலையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறிச் செல்கிறது. இதனால் , அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக […]

வத்தலக்குண்டு- தடுப்பணைகள் கட்ட வேண்டும் விவசாயிகள் அமைப்பு கோரிக்கை

July 3, 2019 0

மணல் திருட்டை தடுக்கவும்,  கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வராமல்இருக்கவும்  தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் அமைப்புகோரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்புகூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர்ஏ.எம்.எஸ்.இளங்கோவன் […]

நரிப்பையூர் அருகே வேப்பமரத்து பனை கிராமத்தில் தொழில் முனைவோர் திறன்மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா…

July 3, 2019 0

நரிப்பையூர் அருகே வேப்பமரத்து பனை கிராமத்தில் உள்ளசி.எஸ்.ஐ., பெத்தேல் சர்ச் வளாகத்தில் தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியின் நிறைவு விழா நடந்தது. இராமநாதபுரம் ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டு ஆணையம் (ஏஐஆர்டி)மற்றும் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் […]

நிலக்கோட்டை அருகே மைனர் பெண்ணை கடத்தி சென்ற வாலிபர் கைது

July 3, 2019 0

திண்டுக்கல்மாவட்டம்வத்தலக்கு்ணடுஅருகே சின்னமநாயக்க ன்கோட்டையைச்சோ்ந்த மைனர் பெண்  16 நிலக்கோட்டையில் உள்ள தனியார் மில்லில் வேலைபார்த்து வந்தார். அதே மில்லில் நிலக்கோட்டை அருகே சொக்குபிள்ளைபட்டியைச்சோ்ந்த ஜோதிராஜன் மகன் வரதராஜன் 24 வேலை பார்த்து வந்துள்ளார்.அங்கு இருவரும் […]

மதுரை-ரயில்வே நிலையத்தில் அடிப்படை வசதியில்லாத வாகன காப்பகம்.கட்டணம் வசூலிப்பதிலும் குளறுபடி.

July 3, 2019 0

மதுரை மதுரை மாவட்டம் மதுரை ரயில் நிலையத்தில் இரண்டு வகையான வாகன காப்பகம் கட்டண வசூல் செய்கிறார்கள் ஒப்பந்ததாரர் ஒரே பெயர்தான் போட்டுள்ளது ஒரு இடத்தில் சைக்கிளுக்கு 12 மணிநேரத்துக்கு 10 ரூபாய் எனவும் […]

No Picture

நெடுஞ்சாலைகளில் ஒளிரும் சிகப்பு விளக்குகள் ..

July 3, 2019 0

தேனி மாவட்டத்தில்கைலாசபட்டியிலிருந்துதேவதானப்பட்டி வரை தேனி திண்டுக்கல் மெயின் ரோட்டில் தேனி ஆயுதப் படைக்காவலர்கள் மற்றும் பெரியகுளம் போக்குவரத்து காவலர்கள் இணைந்து சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடம், வேகத்தடை உள்ள இடம், கல்லூரி, பள்ளிகள், […]

வேடசந்தூர்- ஆபத்தை உருவாக்க காத்திருக்கும் மின்மாற்றி -சாலையோரத்தில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின்சார கம்பங்கள் கண்டுகொள்ளாத மின்சாரத் துறை அதிகாரிகள்.

July 3, 2019 0

வேடசந்தூரில் இருந்து கிராமப்புற சாலை வழியாக கூவக்காபட்டி கணேசபுரம் மோள கவுண்டனூர் வள்ளிப்பட்டி ஈசநத்தம் வழியாக 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக அப்பகுதி சாலையானது கரூர் செல்லும் இப்படி வேடசந்தூரில் இருந்து செல்லும் சாலைகளில் […]