Home செய்திகள் மதுரை – புதிய இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் பதிவுசெய்யும் முன்னே வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை – புதிய இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் பதிவுசெய்யும் முன்னே வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

by mohan

சமீப காலமாக வாகனப்பதிவு அதாவது ஆர்டிஓ செய்யாமல் இன்சூரன்ஸ் செய்யாமலும் வாகனத்தை மேலும் வாகனத்தில் உள்ள ஸ்பீடா மீட்டர் கேபிளையும் கழட்டி விட்டுவிட்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வது புகார் எழுகிறது டெலிவரி செய்து பத்து நாள் கழித்து அல்லது ஒரு மாதம் கழித்தும் வாகன பதிவு செய்வது இதனால் விபத்து மற்றும் குற்றச்செயல்களும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான கிளப்பிவிடும் கிடைக்கப்போவது இல்லை இப்போது வந்துள்ள நடைமுறையில் பார்கோட் முறையிலேயே ஆர்டிஓ பதிவு நடைபெறுகிறது இதனால் வாகன பதிவு என் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட் வருவதற்கு குறைந்தபட்சம் இப்பொழுது பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது ஆனால் இவர்கள் 20 நாட்களுக்கு முன்பே வாகனத்தை டெலிவரி செய்கிறார்கள் பின் பத்து நாள் கழித்து ஆர்டிஓ செய்வதும் பின் 15 நாள் கழித்து நம்பர் பிளேட் வருவதாகவும் இந்த நம்பர் பிளேட்டுகள் தனியாரிடம் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து வாகன விற்பனை நிறுவனத்திடம் கேட்டபோது அப்படி கொடுக்கக்கூடாது என்ன செய்வது நாங்கள் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு வாகனம் தேவை கட்டாயப்படுத்தி எடுத்துச் செல்கிறார்கள் எனவே எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என தகவல் தெரிவித்தார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அது காவல்துறை அதிகாரிகளும் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் புதிய வாகனம் விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களையும் அழைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பதிவு செய்த பின் நம்பர் பிளேட் பொருத்திய பின்னே தான் வாகனம் வழங்க முடியும் என கொடுக்க வேண்டும் உத்தரவிட வேண்டும் இல்லையென்றால் குற்றச் செயல்களையும் விபத்தில் சிக்கியவர்கள் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுவதிலிருந்து தவிர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!