Home செய்திகள் மதுரை புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு.

மதுரை புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு.

by mohan

மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக ராஜசேகர் அவர்கள் இன்று பதவிஏற்றுக்கொண்டார்.பதவியேற்றுக்கொண்ட புதிய ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மதுரை நிருபர் கனகராஜ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!