மதுரையில் பிரபல ரவுடி வெட்டி கொலை..

July 1, 2019 0

மதுரை மாவட்டம் செல்லூரில் பிரபல ரவுடி சதிஸ்குமார் என்பவன் இன்று (0-/07/2019) மாலை மர்ம நபர்களால் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளான். கொலையாளிகள் கல்லை போட்டு விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓட்டம் […]

மதுரை – காவல் ஆணையரிடம் பொதுமக்கள் இரகசிய தகவல்களை தெரிவிக்க புதிய கைபேசி எண் அறிமுகம்..

July 1, 2019 0

மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் பொதுமக்களின் நலன் கருதியும், மதுரை மாநகரை குற்றமில்லா மாநகராக மாற்றுவதற்காகவும் ஒரு புது முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய கைபேசி எண்ணை (98438-79999) அறிமுகம் செய்துள்ளார்.இந்த கைபேசி […]

மதுரை- தந்தை மகளுடன் விஷம் அருந்தி தற்கொலை

July 1, 2019 0

மதுரை தோப்பூர் அருகே ஒரு ஆண் நபர் மற்றும் சிறுமி உள்பட இரண்டு நபர்களும் சடலமாக கிடந்து உள்ளனர் அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்து மதுரை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர் 4 பேரை விடுவிக்க கே.நவாஸ்கனி எம்.பி மக்களவையில் வலியுறுத்தல்..

July 1, 2019 0

இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர் 4 பேரை விடுவிக்க ராமநாதபுரம் எம்.பி., கே.நவாஸ்கனி, மக்களவையில் வலியுறுத்தினார். இது குறித்து இன்று மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்பி நவாஸ்கனி […]

நிலக்கோட்டை தாலுகாவில் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் தீர்மானம்

July 1, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டையில் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார் , சட்டமன்ற தொகுதி தலைவர் […]

சுற்றுலாப்பயணிகளை கவரும் காஞ்சிரங்குடி கடற்கரை மகான் பக்கீரப்பா தர்கா

July 1, 2019 0

கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் எழில் மிகுந்த மன்னார் வளைகுடா கடற்கரையோரம் மகான் பக்கீரப்பா தர்கா அமைந்துள்ளது.திருப்புல்லாணி கிழக்குகடற்கரை சாலையில் இருந்து காஞ்சிரங்குடி கிராமம் மூலம் 3 கி.மீ., தொலைவிற்கு ஏராளமான தென்னந்தோப்புகள் கடந்து சென்றால் […]

மதுரை புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு.

July 1, 2019 0

மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக ராஜசேகர் அவர்கள் இன்று பதவிஏற்றுக்கொண்டார்.பதவியேற்றுக்கொண்ட புதிய ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். மதுரை நிருபர் கனகராஜ்

வேலூரில் ஏ.சி.மிஷின் வெடித்து தீ விபத்து.

July 1, 2019 0

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை அவுட் கேட்டில் மீனாட்சிபுரூட்ஸ் என்ற பெயரில் பழக்கடை உள்ளது. முழுவதும் ஏ.சி. வசதியுடன் இந்த கடையில் மின் கசிவு காரணமாக ஏசி மிஷின் வெடித்து சிதறியது. இதனால் மள, மள […]

இரயில்வே அறிவிப்பு

July 1, 2019 0

மதுரை – இராமேஸ்வரம் பயணிகள் ரயில் காலை காலை 06:55 பதிலாக 10 நிமிடங்கள் முன்பாக 06:45க்கு புறப்படும் * மதுரை – இராமேஸ்வரம் பயணிகள் ரயில் பிற்பகல் 12:45 மணிக்கு பதிலாக 12: […]

மதுரை – புதிய இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் பதிவுசெய்யும் முன்னே வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

July 1, 2019 0

சமீப காலமாக வாகனப்பதிவு அதாவது ஆர்டிஓ செய்யாமல் இன்சூரன்ஸ் செய்யாமலும் வாகனத்தை மேலும் வாகனத்தில் உள்ள ஸ்பீடா மீட்டர் கேபிளையும் கழட்டி விட்டுவிட்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வது புகார் எழுகிறது டெலிவரி செய்து பத்து […]