சத்தியபாதை புலனாய்வு மாத இதழுக்கு புதிய துணை ஆசிரியர்..அக்ரி பரமசிவம்..

July 31, 2019 0

சத்தியபாதை இதழின் முதன்மை ஆசிரியர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில்,  “சமூக செயற்பாட்டாளரும் சிறந்த எழுத்தாளருமான அக்ரி பரமசிவன் சத்தியப்பாதை ஆசிரியரின் ஒப்புதலுடன் இன்று (31/07/2019) முதல் சத்திய பாதை இதழுக்கு துணை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். […]

மதுரை அருகே பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பலி

July 31, 2019 0

மதுரை நரிமேடு பகுதியில் மத்திய அரசின் கட்டு பாட்டில் இயங்கிவரும் கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் 5 க்கும் மேற்பட்டோர் மதுரை அடுத்த நாராயணபுரத்தில் உள்ள நாகனா குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.பத்தாம் வகுப்பு படிக்கும் தியாகேஸ் […]

பாதுகாப்பில்லாத வைகை ஆற்று சா்விஸ்ரோடு

July 31, 2019 0

மதுரை மாவட்டம்முனிச் சாலை இஸ்மாயில்புரம் பின்புறம்  சர்விஸ் ரோடு உள்ளது.இப்பகுதியில் சுமாா் 2 கிமீட்டா் துராம் யானைக்கல் கீழ் பாலம் முதல் தெப்பக்குளம் வரை வைகை ஆற்றை ஒட்டி தாா்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் இருபுறமும் […]

ஓய்வு பெறும் ஐ.பி.எஸ்.அதிகாரி ஜாங்கிட், உருக்கமான கடிதம்

July 31, 2019 0

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர், ஜாங்கிட், 60. ஐ.பி.எஸ்., அதிகாரியாக, 1985ல் தேர்வு பெற்று, நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், ஏ.எஸ்.பி.,யாக பணி அமர்த்தப்பட்டார். வடக்கு மண்டல, ஐ.ஜி.,யாக இருந்தபோது, 2001ல் தமிழகத்தில் ஊடுருவி, கும்மிடிப்பூண்டி, எம்.எல்.ஏ.,வாக […]

இராமநாதபுரத்தில் போலீசார் விழிப்புணர்வு

July 31, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கவுரவக் கொலை தடுப்பு சிறப்பு பிரிவு இயங்கி வருகிறது.கவுரவ கொலை தடுப்பு சிறப்பு பிரிவை 83000 31100 என்ற எண்ணில் 24 மணி நேரமும் உதவிக்கு அழைக்கலாம்.கலப்புத் […]

கட்டிட வரைபட அனுமதி வழங்க 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் கைது.

July 31, 2019 0

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஷ். மதுரை காதக்கிணறு பகுதியில் உள்ள இவருடைய உறவினருக்கு சொந்தமான 3 செண்டு இடத்தில் வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி பெறுவதற்காக மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய […]

உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு : திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தல்

July 31, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா உப்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின் நிலையம் அமைவதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த அரசின் நடவடிக்கைகளுக்கு விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்கிறது. நிலம் கையகப்படுத்த […]

இராமநாதபுரம் வேலு மாணிக்கம் மகளிர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் துவக்கம்

July 31, 2019 0

இராமநாதபுரம் வேலு மாணிக்கம் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடந்த யூத் ரெட் கிராஸ் தொடக்க விழாவிற்கு கல்லூரி தலைவர் வேலு.மனோகரன் தலைமை வகித்தார். செயலாளர் சகுந்தலா பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். முதல்வர் காஞ்சனா […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பம்.மதுரை மாநகர காவல்துறையின் அறிவிப்பு

July 31, 2019 0

வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர காவல் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பத்தை கீழ்க்கண்ட ஆவணங்களுடன் மதுரை மாநகர காவல் அலுவலத்தில் […]

சர்வதேச திருச்சபைகளின் ஐக்கிய பேராயம் கலந்தாய்வு கூட்டம்

July 31, 2019 0

மதுரையில் சர்வதேச திருச்சபைகளின் ஐக்கிய பேராயம் கலந்தாய்வு கூட்டம் அதன் தலைவர் பேராயர் நோவா யவனராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சபைகள் மற்றும் போதகர்கள் பாதுகாப்பு கோரி, சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்த கோரி, […]