சதுரகிரி கோயிலில் பக்தர் ஒருவர் உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு சென்ற விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image