சென்னை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் மகனை கைது செய்ய ஆணையர் உத்தரவு

சென்னையில் நேற்று இரவு அண்ணாநகர் காவல் ஆய்வாளர் மகன் நன்றாக குடித்துவிட்டு தனது ஜோடியுடன் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டான் இது சமூக ஊடக தளங்களில் வைர லாக பரவியது.இதையெடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விசுவநாதன். காவல்துறை ஆய்வாளர் மகனை கைது செய்ய உத்தரவிட்டார்.அவன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image