வேலூரில் விடுதலை சிறுத்தை பிரமுகர் குடோனில் 4 டன் போதை பாக்குகள் பறிமுதல் டிஎஸ்பி பாலசுப்பிரமணி அதிரடி…

சைதாப்பேட்டை பகுதியில் முகமது இப்ராகிம் என்ற விடுதலை சிறுத்தை பொறுப்பாளர் குடோனில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பாக்குகள் இருப்பதாக குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட போது சுமார் 4 டன் அளவுள்ள தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் அங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர் டிஎஸ்பி பாலசுப்பிரமணியின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

July Issue…

July Issue…