தமிழக சட்டசபை 28ல் கூடுகிறது

தமிழக சட்டசபை வருகின்ற 28ந்தேதி காலை 10மணி அளவில் கூடுகிறது. இதில், கடந்த பிப்.8ந்தேதி அறிவிக்கப்பட்ட பட்ஜெட் குறித்த மானிய கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். மேலும், திமுக கொண்டு வந்த சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த வாக்கு எடுப்பும் நடைபெறும் என தெரிகிறது.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..