குறைந்தபட்ச கட்டணம் ரூ5.மதுரையைக் கலக்கப் போகும் மாநகரப் பேருந்துகள்

மதுரை மாநகரப் பேருந்தில் குறைந்த பட்ச கட்டணம் ரூ5 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதில் சுற்று பேருந்து அறிமுகப்படுத்துகிறது. இந்த பேருந்தானது எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு தல்லாகுளம் கோரிப்பாளையம் தெற்கு வாசல் பெரியார் பேருந்து நிலையம் ரயில் நிலையம் ஆரப்பாளையம் கிராஸ் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சிம்மக்கல் கோரிப்பாளையம் தல்லாகுளம் வழியாக மீண்டும் எம்ஜிஆர் பேருந்து நிலையமே சென்றடைகிறது இதில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் ஐந்து என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை முதல் இந்த பேருந்தானது இயக்கப்பட உள்ளது புதிதாக பொறுப்பேற்றுள்ள மதுரை அரசு பேருந்து மேலாண் இயக்குனர் திரு முருகேசன் அவர்கள் நகர்ப் பகுதிகளில் வருவாயை பெருக்க இத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார் இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…