கீழக்கரையில் நாளை (20/06/2019) வியாழக்கிழமை மின் தடை..

கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 20/06/19 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணிமுதல் மாலை 5மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதன் காரணமாக கீழக்கரை, பாலிடெக்னிக் மற்றும் அதன் அருகாமை பகுதிகள் மின்சார வினியோகம் இருக்காது.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image