தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து 22/06/2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு..

June 19, 2019 0

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து 22/06/2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  என  திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு செய்துள்ளது. இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடிநீர் பிரச்சினைத் தீர்க்க எடுத்த நடவடிக்கை […]

நிலக்கோட்டையில் இந்து முன்னணியினர் 15 பேர் கைது..

June 19, 2019 0

நிலக்கோட்டை நால்ரோட்டில்  தஞ்சாவூரில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடை ஸ்வரர் சுப்பிரமணியனை கைது செய்த போலீசாரை கண்டித்து திண்டுக்கல் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் திடீரென சாலை மறியலில் […]

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 112 மனுக்களுக்கு உடனடி தீர்வு..

June 19, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் வருவாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி) 12ந் தேதி முதல் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் நடைபெற்று வருகிறது.. இந்த முகாமில் நிலக்கோட்டை, கொடைரோடு, […]

நிலக்கோட்டை அருகே 4 பசுமாடுகள் மர்மச்சாவு அதிகாரிகள் நேரில் ஆய்வு..

June 19, 2019 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே என். ஊத்து பட்டியைச் சேர்ந்த ஒச்சு மகன் மகேந்திரன் வயது (30).இவர் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகிறார்.                 இவருக்கு சொந்தமான மாடுகள் நேற்று (18/06/2019) வழக்கம்போல் மேய்ச்சலுக்கு […]

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் இராமநாதபுரத்தில் மத நல்லிணக்க பிரார்த்தனை…

June 19, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ராமநாதபுரம் Je.S.ரமேஷ்பாபு தலைமையில் வழிவிடு முருகன் கோயில், மசூதி, சர்ச் ஆகியவற்றில் சர்வ மதப் பிரார்த்தனை […]

கீழக்கரையில் நாளை (20/06/2019) வியாழக்கிழமை மின் தடை..

June 19, 2019 0

கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 20/06/19 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணிமுதல் மாலை 5மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக கீழக்கரை, பாலிடெக்னிக் மற்றும் அதன் […]

ராகுல் காந்தி பிறந்த தினம்… அமீரகத்தில் எழுச்சி தினம்…

June 19, 2019 0

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று (19/06/2019) அமீரக காங்கிரஸ் கமிட்டி இந்திய எழுச்சி தினமாக கடைப்பிடித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று பிற்பகல் அமீரக காங்கிரஸ் கமிட்டி […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து முகிலன் வெளியிட்ட வீடியோ ஆதாரத்தை ஒருநபர் கமிஷனின் 12வது கட்ட விசாரணையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் அளித்தனர்…

June 19, 2019 0

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரணை நடத்த […]

இணையதள செய்தி எதிரொலி.. சரி செய்யப்பட்ட பாதாள சாக்கடை மூடி..

June 19, 2019 0

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நமது இணையதள செய்திகள் மதுரை எல்லீஸ் நகர் சர்வோதயா நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்ளது என செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் அடிப்படையில் நேற்று […]

இராமநாதபுரத்தில் 740 பேருக்கு தொழில் திறன் மதிப்பீடு அங்கீகாரச் சான்றிதழ்..

June 19, 2019 0

இராமநாதபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட தொழில் திறன் பயிற்சி அலுவலகம் சார்பாக நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவ ராவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு […]