வேலூர் அகில இந்திய மருத்துவர் மற்றும் பல் மருத்துவர் சங்கம் சார்பில் கொல்கத்தாவில் மருத்துவரை தாக்கியதை கண்டித்து அடையாள வேலை நிறுத்தம்…

June 17, 2019 0

அகில இந்திய மருத்துவர் மற்றும் பல் மருத்துவர் சங்கம் சார்பில் கொல்கத்தாவில் மருத்துவரை தாக்கியதை கண்டித்து இன்று (17/06/2019) அகில இந்திய மருத்துவர் மற்றும் பல் மருத்துவ சங்கம் சங்கத்தில் உள்ள மருத்துவர்கள் ஒரு […]

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

June 17, 2019 0

தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 17.06.19 இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்ட […]

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

June 17, 2019 0

 D1-தல்லாகுளம் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பெருமாள்சாமி என்பவர் மதுரை மருதுபாண்டியர் நகர், சரவணா மருத்துவமனை அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை செல்லூரை சேர்ந்த சதீஸ்குமார் 29/19, த/பெ. பூமிநாதன் என்பவர் […]

சிக்கல் அருகே அரசு பள்ளி மாணவர் லாரி மோதி பலி..

June 17, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே காமராஜர்புரத்தைச் சேர்ந்த முருகேசன், முருகேஸ்வரி தம்பதி மகன்  மகேந்திரன்,13. இவர் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்தார். இன்று மாலை பள்ளி முடிந்து வீடு […]

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு..

June 17, 2019 0

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்(டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பணி: Post Graduate […]

குறிஞ்சிநகர் மலைவாழ் மக்களுக்கு தனியார் அமைப்பு நலத்திட்ட உதவிகள்..

June 17, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகரில் மலைவாழ் மக்கள் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைவாழ் மக்கள் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து […]

மதுரையில் “தமிழர் மரபுக்கெதிரான தமிழ் அன்னை சிலை எதிர்ப்புக் கூட்டமைப்பு” சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

June 17, 2019 0

மதுரை தமிழ்ச் சங்க வளாகத்தில், பிராமனிய வேத முறைப்படியும் இத்தாலிய வடிவத்திலும் தமிழ் அன்னை சிலை அமைக்க முயலும் தமிழக அரசைக்கண்டித்து “தமிழர் மரபுக்கெதிரான தமிழ் அன்னை சிலை எதிர்ப்புக் கூட்டமைப்பு” சார்பில் மாபெரும் […]

இராமநாதபுரம் ஊராட்சி வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தினர் (சிஐடியு ) ஆர்ப்பாட்டம்..

June 17, 2019 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலை தொட்டி (டேங்க் ஆப்பரேட்டர்) மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு மற்றும் சம்பள நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி உதவி இயக்குநர் ஊராட்சிகள், மாவட்ட ஆட்சியரிடம் […]

நடிகர் சங்க தேர்தலுக்காக திண்டுக்கல் வந்த நடிகர் விஷால்..

June 17, 2019 0

இன்னும் சில தினங்களில் நடைபெறவிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக சங்க உறுப்பினர்களை சந்திக்க இன்று (17/06/2019)  திண்டுக்கல் வந்திருந்த நடிகர் விஷால் பத்திரிகையாளை சந்தித்தார். அச்சந்திப்பின்போது நடிகர் சங்க தேர்தல்  நேர்மையாக நடக்கும் என […]

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று (17/05/2019) முதல் அமல்..

June 17, 2019 0

தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது வரை சென்னை […]