ஏர்வாடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை..

June 16, 2019 0

ஏர்வாடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏர்வாடி கிளை சார்பில் நடைபெற்றது.  இத்தொழுகைக்கு மக்களுக்கு அழைப்ப விடுக்கும் வண்ணம் ஒரு நாளைக்கு முன்பே நோட்டீஸ் வாயிலாகவும், ஆட்டோவிலும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து […]

கடலாடி அருகே விஷம் வைத்து 13 நாய் கொலை..

June 16, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது வளர்ப்பு நாய், ஆப்பனூர் அருகே தெற்கு கொட்டகையைச் சேர்ந்த முருகவேல் என்பவரது வெள்ளாட்டை கடித்தது காயப்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் விஷம் […]

ஆம்பூர் அருகே தூக்கில் தொங்கிய வட மாநில இளைஞர்..

June 16, 2019 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி புத்தேரி பகுதியில் உள்ள ஒரு மரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அத்தகவலின் அடிப்படையில் உமராபாத் போவீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த […]

சாலையில் கண்டெடுத்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த பெண்மணி..

June 16, 2019 0

கடையநல்லூர் இரசாலிபுரம் தெருவில் குடியிருக்கும் மஞ்சி முகம்மது யாசின் மனைவி கலங்காத்தான் சாராபானு என்பவர் காலையில் பஜார் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபடும்போது அந்த வழியில் சாலையோரம் 11 கிராம் தங்கச் நெக்லஸ் கிடப்பதை பார்த்து […]

கண்டும் காணாமல் கடந்து செல்லும் மதுரை மாநகராட்சி நிர்வாகம்..

June 16, 2019 0

கண்ணிருந்தும் குருடர்களாய் செயல்படுவது போல்  மாநகராட்சி ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை  எல்லிஸ் நகர் பிரதான சாலையில் உடைந்து கிடக்கும் மூடியை கடந்து செல்கிறார்கள். இந்த மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லீஸ் நகரில் உள்ள […]

இராமநாதபுரத்தில் SDPI கட்சி மாநில தலைவர் பேட்டி..

June 16, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சி மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது: இராமநாதபுரம் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. […]

நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய 108 அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) பணியாளர்கள்…

June 16, 2019 0

காஞ்சிபுரம் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். அந்த நேரத்தில் காரிலிருந்து 69 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சென்னை […]

மருத்துவ மதிப்பீட்டு முகாமை மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு மாற்றியமைக்காக TARATDAC அமைப்பு நன்றி தெரிவித்துள்ளனர்..

June 16, 2019 0

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கோரிக்கையின் பலனாக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 12.06.19 முதல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு […]

ராணிப்பேட்டையில் ஆட்டோவில் தவறவிட்ட 5 சவரன் நகையை ஒப்படைத்த டிரைவர்..

June 16, 2019 0

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் ஆட்டோ ஓட்டி வருபவர் தினகரன் .காரைமேட்டுதெருவை சேர்ந்த சிவா, மீனா தம்பதியர் சம்பவத்தன்று ஆட்டோவில் பயணம் செய்த போது 5 சவரன் தங்க நகையை தவற விட்டு […]