மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் கழிப்பறை பூட்டியே கிடக்கும் அவலநிலை…

June 12, 2019 0

திண்டுக்கல் மாவட்டத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். மாவட்டத்தின் பல பகுதிகளில் வசித்து வரும் இவர்கள் தங்களின் பல்வேறு வாழ்வாதார தேவைகளுக்காக தினசரி திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள். […]

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு…

June 12, 2019 0

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் சி.டி., ஸ்கேன்,  எம் ஆர் ஐ ஸ்கேன் எடுப்பதற்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் வந்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று (12.6.2019) மருத்துவமனைக்கு […]

இராமநாதபுரத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி..

June 12, 2019 0

இராமநாதபுரத்தில் தொழிலாளர் துறை சார்பாகமாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்வி கற்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, குழந்தை தொழிலாளர் […]

வேலூர் அருகே வேன் கவிழ்ந்து இருவர் பலி… 10கும் மேற்பட்டோர் படுகாயம்..

June 12, 2019 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலை மற்றும் ஷூ கம்பெனிகள் உள்ளன. ஆம்பூர் அடுத்த கொல்ல குப்பம் பகுதியிலிருந்தும் மணியார்குப்பம் பகுதிலிருந்தும் ஒரு வேனில் 25-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளிகளை ஏற்றி […]

வேலூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி…

June 12, 2019 0

12.06.19 ந் தேதி 11.00 மணியளவில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி. எடுத்துக்கொள்ளப்பட்டது. […]

மதுரையில் ஜாமீனில் இருந்தவர் வெட்டி கொலை…

June 12, 2019 0

மதுரை மாவட்டம் செல்லூர் மீனாட்சிபுரம் சேர்ந்த ஜெயம் மகன் அஜித் வயது 23, என்பவர் அவரது அண்ணன் ரஞ்சித் என்பவருடன்  இன்று (12/06/2019) காலை வழக்கு சம்பந்தமாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றுள்ளார். […]

வேலூர் அருகே டாக்டர் அம்பேத்கார் சிலை அவமதிப்பு சாலை மறியல்..

June 12, 2019 0

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஊசூர் அடுத்த பூதூர் பகுதியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலையில் சமூகவிரோதிகளின் சிலர் அவருடைய சிலர் மீது சாதி மோதல் தூண்டும் வகையில் வாசகங்கள் எழுதி […]

ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் 1428-ம் பசலி மேலாண்மை துறை சார்பாக ஜமாபந்தி நடைபெற்றது..

June 12, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் 12/06/19 இன்று வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை 1428-ம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பலங்குடியினர் நல அலுவலரும் மாவட்ட துணை ஆட்சித் தலைவருமாகிய […]

மதுரையில் சாலையோரத்தில் உறங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றவர் அடித்து கொலை…

June 12, 2019 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள செங்கப்படை பகுதியை சேர்ந்தவர் சமயன். இவரது மகன் பாலமுருகன் (வயது 37). இவருக்கு திருமணமாகி விட்டது. மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். பாலமுருகன் கூலி வேலை செய்கிறார். மதுரை […]

மத்திய அரசு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த பாரபட்சம் காட்டினால் மக்கள் போராட்டம் மூலம் தீர்வு: நவாஸ் கனி எம்பி துணிச்சல் பேட்டி..

June 12, 2019 0

இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக., தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இடம் பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட கா.நவாஸ் கனி, பாஜக., சார்பில் போட்டியிட்ட தமிழக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை 1,44,807 […]