தூத்துக்குடி விமான நிலையத்தில் சுற்றுப்புறசூழலை பாதுகாக்க வேண்டி பிளாஸ்டிக் பாட்டில்களை உடைக்கும் இயந்திரம்…

June 12, 2019 0

தூத்துக்குடி வாகைக்குளத்தில் உள்ள விமானநிலையத்திற்கு வரும் பயணிகள் பிளாஸ்டிக்பாட்டில்களை தூக்கி எறிவதை தடுக்கவும், சுற்றுப்புற சூழலை மேம்படுத்தவும் விமானநிலையத்தின் முகப்பில் ரூ. 1.26 கோடி மதிப்பில் பிளாஸ்டிக் பாட்டில்களை உடைக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான […]

பாலக்கோடு அருகே கார் டிரைவர் தற்கொலை..

June 12, 2019 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் மூர்த்தி 35 வயது கார் டிரைவர். இவருடைய மனைவி சங்கீதா திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டு ஆகிறது 2மாத பெண் குழந்தை […]

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு – மாணாக்கர் உறுதி மொழி..

June 12, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆக்கிடாவலசை ஆரம்பப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் நா.கோமகன் தலைமையில் மாணவ, மாணவியர் 14 வயதிற்குட்பட்ட […]

கழுகூரணி நடுநிலைப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா…

June 12, 2019 0

இராமநாதபுரம் அருகே கழுகூரணி நடுநிலைப்பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர்  உஷாராணி  தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய மேற்பார்வையாளர்  விமலாரமணி, சாய் ரீஜென்ஸி […]

உசிலம்பட்டி மேலப்புதூரில் காமாட்சியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா..

June 12, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனிரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முதல் நாளான இன்று (12/06/2019) கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி […]

உசிலம்பட்டி அருகே தனியார் ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்….

June 12, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை தேனி மெயின் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரிந்த 40 பேருக்கு இதுவரை சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் வசந்த், அரவிந்த் ஆகியோரிடம் […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மொழி திறமை மற்றும் தொழில்சார் ஆற்றல் பற்றிய ஓரு நாள் கருத்தரங்கம்..

June 12, 2019 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மொழி திறமை மற்றும் தொழில்சார் ஆற்றல் பற்றிய ஓர் நாள் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியை அரபித் துறைத் தலைவர் M.ரெய்ஹானத்தில் அதவியா இறைவணக்கத்துடன் […]

மதுரையில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி..

June 12, 2019 0

இன்று (12.06.2019)மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இன்று (12/06/2019) நடைபெற்றது. இந்த உறுதி மொழி […]

வறட்சி மாவட்டமாக தூத்துக்குடியை அறிவிக்க கோரி கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

June 12, 2019 0

தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தினை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் 12.06.19 இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் […]

தேனி அருகே பொதுமக்களை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியல்..

June 12, 2019 0

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் நேற்று காலை சருத்துப் பட்டியை சேர்ந்த ரஞ்சித் (29) அழகு ராஜா (21)அழகேசன் (23) ஆகியோர் வட்சுமிபுரம் காளியம்மன் கோவில் தெரு வழியாக இரு சக்கர வாகனத்தில் […]