கீழக்கரையில் கலைஞர் 96வது பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு….

June 11, 2019 0

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில்  முஸ்லிம் லீக் சார்பாக போட்டியிட்ட நவாஸ்கனி அனைத்து சமுதாய மக்களின் ஆதரவோடு அமோக வெற்றி பெற்றார்.  இதை தொடர்ந்து தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் […]

தேனி மாவட்டத்தில் வித்தியாசமான முறையில் சாலை விபத்து பகுதி எச்சரிக்கை…

June 11, 2019 0

கம்பம் பகுதியில் விபத்துகள் அதிகமாக நடக்கும் இடத்தை வாகன ஓட்டிகளுக்கு அறியும் வகையிலும் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி தலைமையில் SI திரு.நல்லுசாமி, HC திரு.கண்ணதாசன், […]

சென்னையில் சாலையில் ஒளிரும் போக்குவரத்து சிக்னல் விளக்குகள்…

June 11, 2019 0

இந்தியாவில் முதன் முறையாக சென்னைக் காவல்துறையினரின் நுண்ணிய நல்முயற்சி. போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் சாலையில் ஒவ்வொரு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் அவற்றைக் கவனிப்பதும் சிலநேரங்களில் கவனித்தும், விதிமுறைகளை மீறிச் செல்வதும் ஆங்காங்கே […]

கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில் மடைக் கல்வெட்டு கண்டுபிடிப்பு..

June 11, 2019 0

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டி குளக் கரையில் எட்டையபுரம் பாளையக்காரர்கள் உருவாக்கிய 200 ஆண்டு பழமை வாய்ந்த மடைக்கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். கல்மடை குளம், கண்மாய்களில் உள்ள நீரை நிலங்களுக்கு திறந்துவிடுவதற்காக […]

திண்டுக்கல்லில் குடிதண்ணீர் விநியோகம் செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலைமறியல்..

June 11, 2019 0

திண்டுக்கல் மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்ட குடை பாறைப்பட்டியை சார்ந்த பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திண்டுக்கல் – வத்தலகுண்டு சாலையில் குடை பாறைப்பட்டி […]

நத்தம், சாணார்பட்டி பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது..

June 11, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒத்தகடை, சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மதுரை மேலூரை சேர்ந்த ஸ்டாலின் (25) பெரியசாமி (23) ஆறுமுகம் (20) அஜய் (22) சுதா (22) முனுசாமி […]

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மிதவைகள் அமைக்க மீனவர் எதிர்ப்பு..

June 11, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு கடல் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே. முனியாண்டி தலைமை வகித்தார். தேசிய கடல் பூங்கா திட்டத்தின் கீழ் மன்னார் வளைகுடா தீவு பகுதியில் […]

மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி…

June 11, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் நயினா முகமது. இவரது மகன் உதுமான் அலி, 32. தமிழக மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், மண்டபம் ஒன்றியம் வேதாளை சமத்துவபுரம் அருகே […]

கீழக்கரையில் பள்ளி சிறார்கள் மரம் நடும் விழா…

June 11, 2019 0

உலக சுற்றுச்சூழல் வாரத்தை சிறப்பிக்கும் வண்ணமாக கீழக்கரை CSI சர்ச் வளாகத்தில் விஜயக்குமார் அவர்களின் தலைமையில் சின்னஞ்சிறு குழந்தைகள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நட்டனர். மேலும் நமது நாட்டின் சுற்றுச்சூழலுக்கவும் பிரார்த்தனை செய்தார்கள். நிகழ்ச்சியில் அதிகமான […]

தலை கவசம் அணிந்த இளைஞர்களை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்த காவலர்..

June 11, 2019 0

தேனி மாவட்டம். பெரியகுள்ததில் இரு சக்கர வாகனத்தில் ஓட்டுனரும் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிந்து ஓட்டி வந்த இளைஞர்களை பெரியகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜெய்சிங்  பாராட்டி வாழ்த்துக்கள் கூறி அனுப்பி வைத்தார். அனைவரும் தலைக்கவசம் அணிவோம், […]