ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது வழக்கு..

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நேற்று காலை குடிநீர் கேட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் ஆம்பூர் பேர்ணாம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் உட்பட 60 பேர் மீது வழக்கு பதிவு 40 ஆண்கள் 20 பெண்கள் என இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு உதவி ஆய்வாளர் அருள் ஆனந்தராஜ் புகாரின் அடிப்படையில் IPC 143.341 ஆகிய பிரிவுகளில் உமராபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..